கச்சத்தீவு திருவிழா தேதி அறிவிச்சாச்சு January 08, 2020 • Sk கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடக்கவிருக்கும் திருவிழாவிற்கான தேதிகளை யாழ்பாணம் மாவட்ட ஆட்சியர் வேதநாயகம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து திருவிழாவிற்கு செல்ல விரைவில் அனுமதி கிடைக்கும் என தெரிகிறது...